Friday, September 18, 2020

ICT DINDIGUL PHASE-2 5 DAYS ONLINE WEBINAR FEEDBACK

ஆசிரியப் பெருமக்கள் 5 நாட்கள் பயிற்சி குறித்த உங்களது மேலான கருத்துக்களை (feed back) கீழ் உள்ள களத்தில் scroll செய்து பிளஸ் பட்டனை அழுத்தி தங்களது பெயர் , பதவி,பள்ளி முகவரி , புகைப்படம் மற்றும்  உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும்,


 

Made with Padlet

17 comments:

  1. பயிற்சி மிகவும் அருமையாக இருந்தது. அனைத்து கருத்தாளர்களும் தெளிவாகவும், புரியும் படியும் பயிற்சி அளித்தார்கள். மேலும் புதிய பயிற்சிகள் அளிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. Excellent,well planned,systematic,fully practical oriented Session....For all the days the guest speakers are very clearly explained in a well versed manner...and patiencely clarified all the doubts,raised by the attendee-Teachers.....Really enjoyed as well as learned the techniques....Sincere thanks to all the dedicated Guest speakers and my Best Wishes to ICT Team,Dindugal to conduct more and more truthful Programmes like this..... .....Hats off to ICT-Dindugal-Phase two Co-ordinators.
    With
    Sincere regards
    Dr.Jeya Jothi George, Assistant Professor,Loyola College,Chennai

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள், இந்த வாரம் அணைத்து வகுப்புகளும் அருமை, இதனை கையாண்ட அணைத்து ஆசிரியர்களுக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. ITC class is very interesting,useful and Excellent team work.Thank you so much for all team members.

    P. Shanthi,secgrtr
    PUMS sirunayakkan patti,
    Nilakkottai,
    Dindigul

    ReplyDelete
  6. ITC class is very interesting,useful and Excellent team work.Thank you so much for all team members.

    P. Shanthi,secgrtr
    PUMS sirunayakkan patti,
    Nilakkottai,
    Dindigul

    ReplyDelete
  7. ITC class is very interesting,useful and Excellent team work.Thank you so much for all team members.

    P. Shanthi,secgrtr
    PUMS sirunayakkan patti,
    Nilakkottai,
    Dindigul

    ReplyDelete
  8. Excellent team work sir/mam.. really very useful for us...well organized....we are waiting for phase 3... thanks a lot .....

    ReplyDelete
  9. P.muthurajammal ,s.g.asst..shoolagiri block ... KRISHNAGIRI DISTRICT

    ReplyDelete
  10. P.muthurajammal ,s.g.asst..shoolagiri block ... KRISHNAGIRI DISTRICT

    ReplyDelete
  11. Excellent team work thanks to all organization persons ..keep this learn to teach

    ReplyDelete
  12. அன்பார்ந்த ஆசிரியர் பெரு மக்களுக்கு என் பணிவான வணக்கம். முதல் ஐந்து நாள் பயிற்சியை பார்த்த பின் எனக்கு ஒரு laptop கண்டிப்பாக தேவை என்று உணர்ந்து வாங்கினேன். அந்த அளவுக்கு தங்கள் பயிற்சி எனக்கு ஊக்கத்தை தந்தது. மிக்க நன்றி. இந்த இரண்டாம் கட்ட பயிற்சி கணிணி மேல் உள்ள ஐயம் நீங்கி ,சின்ன குழந்தை கூட புரியும் வண்ணம் மிக தெளிவாகவும் பொறுமையுடன் பயிற்சியை நடத்தியதற்கு நன்றிகள் பல.தங்கள் சேவை மென்மேலும் தொடர இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  13. Very useful.learn lot.thankyou
    By k.vijayalakshmi
    C.p.s 10 Jones road, Saidapet,Chennai 15

    ReplyDelete
  14. Very useful.learn lot.thankyou sir
    By k.vijayalakshmi
    C.p.s 10 Jones road, Saidapet,Chennai 15

    ReplyDelete
  15. Thank you for this opportunity to learn ICT.Excellent team work .All RPs presentation is very nice .Thank you organisers . waiting for next Trg.
    Mrs PRADEEPA A,BT ASSISTANT,PUMS BADAPPALLI, UTHANGARAI BLOCK KRISHNAGIRI DT

    ReplyDelete
  16. Excellent,well planned,systematic,fully practical oriented Session....For all the days the guest speakers are very clearly explained in a well versed manner.. Really enjoyed as well as learned the techniques....Sincere thanks to all the dedicated Guest speakers and my Best Wishes to ICT Team,Dindugal.
    By J. Vijilee Tirunelveli.

    ReplyDelete
  17. Dear,
    Very useful and clearly explained well. Please conduct more training session to us...THANK YOU SO MUCH AND...KEEP ... ALL THE BEST.
    From KIRUBAKARAN DHANASINGH HDJ, H.M., T.D.T.A. P.S., Adaimithippankulam, Tvl - Dist.

    ReplyDelete